பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1432 A--விடைகள் கண்ணன் (சென்னையில்) உட்கார முன் சேர வேண்டும் (5)
குந்த has come in for comments from ஊர்மிளா தேவநாதன் (a sitter indeed for Chennai vasis) and ராதா சேஷாத்திரி (கண்ணனையே மெட்ராஸ் பாஷையில் குந்த வைத்த பார்த்தசாரதி ... அசத்தல் clue). Thanks
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1432 B - Forgetfulness of moon to take central colour (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1432 - C (Answers in English) முதுகலைப் பட்டதாரி கோபம் கொண்டதால் ஆனார் மேலாளர் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1432 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)