பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1441 (01-05-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1441 A--விடைகள் வாளை வைத்துக்கொள்வதுடன் யூரேசியர் அந்தாதி சேர்த்த கரிகாலன் தலைநகரம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1441 B - Lord Siva in Nepal is married to a cow (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1441 - C (Answers in English) மனிதன் வகை மாற்றினால் கட்டணம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1441 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ****

K.Natarajan ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

Madhavan ****

முத்துசுப்ரமண்யம் ****

மீ கண்ணன் ****

சுதா ****

Murali ***

உஷா ****

மீனா ****

திருமயிலை மாலா ****

சிவக்குமார் ****

Hemalatha ***

ஆர்.நாராயணன் ***

R.usha ****

K.Latha ****

ராமராவ் ****

சக்தி ***

சாந்தி நாராயணன் ****

ஶ்ரீதரன் **

மாலதி ***

S.S.Suryanarayanan & S.Pattu ***

Back



Click here to visit my HomPage