பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1444 (04-05-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1444 A--விடைகள் நெருங்கிவர அன்று ஆரம்பித்த கரும்பின் வளையம் எதிரில் (3)

My thanks to அம்ருதா who has appreciated this clue. (அணுக)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1444 B - Pearl millet wet but has majestic bearing (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1444 - C (Answers in English) குரோவேசிய நாட்டைச் சேர்ந்தவன் அமைத்தது மழையிலிருந்து காக்கும் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1444 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ***(அருக சரியல்ல)

ஆர் சந்தானம் **

அம்ருதா ****

K.Natarajan ***(அருக சரியல்ல)

சுதா ***

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

சிவக்குமார் ***(அருக சரியல்ல)

மீனா ****

R.usha ****

Ennes ***(அருக சரியல்ல)

திருமயிலை மாலா ***(அருகு சரியல்ல)

மீ கண்ணன் ****

ஆர்.நாராயணன் ****

மாலதி ****

K.Latha ***(Aruga சரியல்ல)

சக்தி ****

Murali **

ராமராவ் ****

S.S.Suryanarayanan & S.Pattu **

Back



Click here to visit my HomPage