பார்த்தசாரதியின் புதிர்கள் -11 (21-05-2020) - விடைகள்


பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 11 --விடைதி,மு.க-வின் முதல் கிரிக்கெட் வீரர் உயிருடன் (4)=திராவிட (தி,மு.க =திராவிட முன்னேற்றக் கழகம். தி,மு.க-வின் முதல்=திராவிட, கிரிக்கெட் வீரர்=திராவிட் உயிரெழுத்து அ சேர்த்தால் திராவிட) (This clue was inspired by a clue in Economic Times Crossword of 18-05-2020 - The USA's first team? (6) for which the answer is UNITED)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 11 --விடை Fire finger doesn't end for plaintiff who is extremist (5)=தீ-விர-வாதி

Pictorial Puzzle குறிப்பு - 11 - --விடை=ஆலய மணி (ஆலய MONEY)


விடை(கள்) அனுப்பினோர் - 12 பேர்


முத்துசுப்ரமண்யம்

திருமூர்த்தி

மீ கண்ணன்

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்

மீனா

பாலூ மீ

ஸௌதாமினி

ஆர்.நாராயணன்

GUNA

சாந்தி நாராயணன்

ராமராவ்

சிவக்குமார்BackClick here to visit my Home Page