11-05-2020-ல் தொடங்கி (பார்த்தசாரதியின் புதிர்கள் - 01 (11-05-2020) - இங்கே க்ளிக் செய்யவும்) 1450 பதிவுகள், 4500க்கும் மேற்பட்ட புதிர்கள் - மன நிறைவாக உள்ளது. பத்ரிநாத் சென்றபோது ஒரு நாள், வெப்சைட்/Wifi வேலை செய்யாததால் (சென்னை பெருமழை உட்பட) 9 நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் வெளியிட்டது நீங்கள் தந்த ஆதரவால் மட்டுமே . உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 11-05-2020-ல் விடையளித்த 10 ஆர்வலர்களில் ஏழு பேர் (நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், Madhavan S V, சௌதாமினி சுப்ரமண்யம், முத்துசுப்ரமண்யம், ராமராவ், பாலூ மீ, மீனா) இன்றும் பங்கேற்கின்றனர். அந்த ஏழு பேருக்கு ஸ்பெஷல் நன்றி. ஆரம்பித்தபோது 74 வயது. 1 வருடம் செய்யலாம் என நினைத்தேன். நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. உடலும், மூளையும் ஒத்துழைக்கும் வரை பார்த்தசாரதி புதிர்கள் வெளியிடப்படும்.

பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1451 (11-05-2024)

My sincere thanks to சந்திரா, பாலூ மீ, ஆர் சந்தானம், K.Latha, அம்ருதா, நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர், Hemalatha & ராதா சேஷாத்திரி for their greetings messages.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1451 A--விடைகள் தட்டு பணம் கடைசியில் பாதாளம் சேரும் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1451 B - Joy to replace flower with flower in insect (5)

பலர் மகிழ்ச்சி என விடையளித்துள்ளனர். நான் refer செய்யும் இரு அகராதிகளிலுமே மகிழ் என்பதற்கு மகிழ மரம் மட்டுமே (பூ இல்லை) தரப்பட்டுள்ளது. ஆகவே மகிழ்ச்சி சரியல்ல. மலர்ச்சி மட்டுமே சரியான விடை.

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1451 - C (Answers in English) துலாம் ராசி ரயில்வே அந்தாதியுடன் நூல்கள் தரும் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1451 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.




விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

முத்துசுப்ரமண்யம் ***

ஆர் சந்தானம் ***

பாலூ மீ ***

K.Natarajan ****

சுதா ***

அம்ருதா ****

Madhavan **

உஷா ***

மீனா ****

சந்திரா ***

Hemalatha ****

மீ கண்ணன் ***

ஆர்.நாராயணன் ***

ஸௌதாமினி ***

R.usha ****

சக்தி ****

K.Latha ***

அருந்ததி ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

ஶ்ரீதரன் **

சிவக்குமார் ***

ராமராவ் ****

S.S.Suryanarayanan & S.Pattu ****

ராதா சேஷாத்திரி **

சாந்தி நாராயணன் ***

Back



Click here to visit my HomPage