My thanks to Hemalatha who has appreciated the Picture clue (பிக்கல் பிடுங்கல்) and ராதா சேஷாத்திரி who has appreciated the clue for சபதம்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1458 A--விடைகள் கருத்து அந்தாதியுடன் விஷ்ணுவின் கையிலிருப்பதா நிலை கெடாது? (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1458 B - Vow of hundred to hold the fifth note (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1458 - C (Answers in English) முதல் மகளின் கோபம் அபாயம் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1458 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to Hemalatha
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three, or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)