பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1474 (03-06-2024) My thanks to முத்துசுப்ரமண்யம், K. Natarajan & அம்ருதா for pointing out the error in the number of letters (indicated as 4) for this clue (உபயோகம்).
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1474 A--விடைகள் பாதி உண்பது அதிர்ஷ்டம் சேர்க்கும் பயன் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1474 B - That marriage is without clothes (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1474 - C (Answers in English) லாபங்கள் மாற்றும் கற்றுக்குட்டியுடன் சமிக்ஞை (6)
Pictorial Puzzle குறிப்பு - 1474 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)