The first two clues (இளையராஜா and அம்போ) were tough perhaps. After seeing that the first six solvers could not get the answer, I modified the clues.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1476 A--விடைகள் நாட்டை ஆளப் பிறந்தவர் நாட்டை ராகம் அறிந்தவர் (5) (Original clue நாட்டை ஆளப் பிறந்தவர் நாட்டை பாடுவார் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1476 B - Is it arrow that is left without any support? (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1476 - C (Answers in English) மேற்கத்திய ஜான் வேய்னின் (John Wayne) திரைப்படம் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1476 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)