பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1477 (06-06-2024)

My thanks to அம்ருதா, ஆர் சந்தானம் and R.usha who have appreciated all the clues today, especially for போதும் என்ற மனம் and மாயவரம்.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1477 A--விடைகள் குறைவில் நிறைவு காண்பவன் உள்ளம் ரசவாதம் புரியும் மருத்துவப் பொருள் (3,3,3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1477 B - Oh Lord of Death, turn with boon of a town (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1477 - C (Answers in English) நுட்பமான மணித்துளி (6)

Pictorial Puzzle குறிப்பு - 1477 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

முத்துசுப்ரமண்யம் ***(SECOND சரியல்ல)

ஸௌதாமினி ***(SECOND சரியல்ல)

பாலூ மீ ***

அம்ருதா ****

ராம்கி கிருஷ்ணன் ****

K. Natarajan ****

மீ கண்ணன் ***

சுதா ****

ஆர் சந்தானம் ****

மீனா ****

மாலதி ***(SECOND சரியல்ல)

Hemalatha ***

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

ராதா சேஷாத்திரி ***

சந்திரா ****

K.Latha ****

சக்தி ****

R.usha ****

ஶ்ரீதரன் **

திருமயிலை மாலா ****

S.S.Suryanarayanan & S.Pattu **

Back



Click here to visit my HomPage