பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1483 (12-06-2024)

My thanks to R.usha who has appreciated all the clues today. Many solvers found today's first two clues (பதினாறு & ஊன்று) difficult. The first 4 solvers could not solve one or both of them. Occasional tough clues are good, I think.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1483 A--விடைகள் கட்டியவன் பாதி மாறுவானா? திரும்ப எண் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1483 B - Gain a firm footing with meat juice, not in the beginning (3)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1483 - C (Answers in English) சிலைகள் கிழக்கு சென்று பெற்ற அந்தஸ்து (6)

Pictorial Puzzle குறிப்பு - 1483 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ***

அம்ருதா ***

பாலூ மீ ****

K. Natarajan ****

சுதா ***

மீனா ****

முத்துசுப்ரமண்யம் ****

ஆர்.நாராயணன் ****

அருந்ததி ****

மாதவன் **

Hemalatha *

மீ கண்ணன் ***

ராமராவ் ****

R.usha ****

ஶ்ரீதரன் ***

K.Latha ****

சக்தி ****

மாலதி **

திருமயிலை மாலா ****

Ennes ****

ராதா சேஷாத்திரி **

Back



Click here to visit my HomPage