பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1489 (18-06-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1489 A--விடைகள் மாடி வாழ்வோர் அந்தாதி கலக்கும் வியாபார குலம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1489 B - Endlessly face what speaks for chin (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1489 - C (Answers in English) உடற் பாகம் முடிவு தரும் மரபுவழிக் கதை (6)

Pictorial Puzzle குறிப்பு - 1489 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ****

வெங்கி மீ ****

பாலூ மீ ****

அம்ருதா ****

முத்துசுப்ரமண்யம் ****

K. Natarajan ****

ஆர்.நாராயணன் ***

Murali ***

சிவக்குமார் ****

மீனா ****

மாலதி ****

ராமராவ் ****

அருந்ததி ****

மீ கண்ணன் ****

Hemalatha ***

திருமயிலை மாலா ****

Ennes ****

சக்தி ****

ஶ்ரீதரன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

K.Latha ****

Back



Click here to visit my HomPage