பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1491 A--விடைகள் உலோகக்கலவை பாதி பிடித்து கட்டு (4)
My thanks to K.Latha who has appreciated this clue.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1491 B - Is it cushion that does not start play and struggle? (6)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1491 - C (Answers in English) விளையாட்டு உள்ளே உயர்வாக ஆதரவு (7)
Pictorial Puzzle குறிப்பு - 1491 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)