பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1492 (21-06-2024)

My thanks to Hemalatha who has appreciated all the clues today. ஸௌதாமினி & ராதா சேஷாத்திரி have appreciated the clue for தொண்டை நாடு. Thanks.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1492 A--விடைகள் பல்லவர் ஆண்ட பணியை அணுகு (3,2)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1492 B - That central religion mix causes dullness (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1492 - C (Answers in English) ஆயினும் நேரம் ஆரம்பித்தால் வரும் எண்ணம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1492 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

K. Natarajan ****

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ****

ஸௌதாமினி ***(பரிமாணம் சரியல்ல)

மீ கண்ணன் ***

முத்துசுப்ரமண்யம் ****

ஶ்ரீதரன் ***

மாலதி ****

அம்ருதா ****

மாதவன் ***

மீனா ***

சாந்தி நாராயணன் ***

சிவக்குமார் ****

ஆர்.நாராயணன் ****

திருமயிலை மாலா ****

வெங்கி மீ ****

K.Latha ****

R.usha ****

சக்தி ****

ராமராவ் ****

Hemalatha ****

ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage