பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1493 (22-06-2024)

My thanks to அம்ருதா , R.usha & ராதா சேஷாத்திரி who have appreciated all the clues. அரும்பை was perhaps tough. 'கணை ஒருபாதி சேர்த்தால் மொட்டு (4) (அ-ரு-ம்பு)' would have been an easy clue. Since we are conditioned to think of மொட்டை in a particular meaning, the clue became more interesting and tough.

Sushmita Sen and Aishwarya Rai won Miss Universe and Miss World titles 30 years ago in 1994. This photo with the caption Sen & Rai on top of Universe and World gave me the idea for சென்றாய்.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1493 A--விடைகள் கணையை ஒருபாதி சேர்த்தால் மொட்டை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1493 B - Anarchy's home has king endlessly (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1493 - C (Answers in English) திங்கள் பின் விரைவில் மழை பொழியும் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1493 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ***

பாலூ மீ ****

Murali ***

அம்ருதா ****

மீ கண்ணன் ****

K. Natarajan ****

Hemalatha ***

மாதவன் ***

மீனா ****

சிவக்குமார் ****

R.usha ****

ஆர்.நாராயணன் ****

ஶ்ரீதரன் ***

ராமராவ் ****

திருமயிலை மாலா ****

ராதா சேஷாத்திரி ***

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

K.Latha ****

மாலதி **

Back



Click here to visit my HomPage