பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1495 A--விடைகள் உலகுள் காமன் மனைவியா மகாகவி? (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1495 B - Sing after another difference (4)
மாறு has not been used as the equivalent of 'Another' anywhere. Tamil words listed in the dictionary for 'Another' are வேறு, வேறொரு & இன்னொரு. Therefore மாறுபாடு is not correct.
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1495 - C (Answers in English) நான் அடையும் இடங்கள் மாறும் விசேஷம் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1495 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)