பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1501 (30-06-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1501 A--விடைகள் தென்னமெரிக்க நாட்டு மாந்தர்கள் அந்தாதியில் திருமால் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1501 B - Hole - seven days after opening cloth (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1501 - C (Answers in English) நண்டு ராசிக் கடைசியில் வலது இடதானால் ரத்து செய் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1501 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

முத்துசுப்ரமண்யம் ****

K. Natarajan ****

பாலூ மீ ****

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

சுதா ****

சிவக்குமார் ****

மீனா ****

ராமராவ் ****

திருமயிலை மாலா ****

வெங்கி மீ ****

மீ கண்ணன் ****

மாலதி ****

Hemalatha ****

மாதவன் ****

K.Latha ****

சாந்தி நாராயணன் ****

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

R.usha ****

உஷா ****

ஶ்ரீதரன் ****

ராம்கி கிருஷ்ணன் ****

Back



Click here to visit my HomPage