My thanks to ராதா சேஷாத்திரி who has appreciated the clues for கூட்டணி, பண்டிகை & FINANCE.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1507 A--விடைகள் பல கட்சிகள் சேர்ந்து குப்பையை நீக்க பணி முடிந்தது (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1507 B - Festival enmity holds non-starting vehicle (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1507 - C (Answers in English) வருங்காலக் கணவன் புதிதாக ஆரம்பித்து சேர்த்த நிதி (7)
Pictorial Puzzle குறிப்பு - 1507 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)