பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1509 A--விடைகள் வெளியூர் செல்பவர் யாரது முடிவில்லா நோய் சேர்த்து? (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1509 B - Natural for first Tamil to start a book (4)
R.usha & ராதா சேஷாத்திரி have both appreciated this clue (இயல்பு) as interesting. Thanks
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1509 - C (Answers in English) அம்பு ஒன்று வலது சென்றதில் கிடைத்த வீரர் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1509 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)