பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1510 A--விடைகள் வாத்தியம் இடி, திரும்பினாலும் இடி (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1510 B - Is it dream for my half, gentleman? (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1510 - C (Answers in English) பட்டா முடியாமல் நுழைய ஐயா ஆசை (6)
Pictorial Puzzle குறிப்பு - 1510 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
My thanks to சுதா & ராதா சேஷாத்திரி who have appreciated this clue (தடபுடல்).
விடை(கள்) அனுப்பினோர் -22 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)