பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1518 (17-07-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1518 A--விடைகள் நவராத்திரி அலங்காரம் பின் சுமதியின் முதல் காலணி (3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1518 B - Fire and forest provide fodder (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1518 - C (Answers in English) பூச்சி ஆய்வு செய், முதல் அழுத்தம் இல்லாமல் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1518 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

K. Natarajan ****

பாலூ மீ ****

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ****

வெங்கி மீ ***(Inspect சரியல்ல)

முத்துசுப்ரமண்யம் ****

ஆர்.நாராயணன் ****

அம்ருதா ****

Hemalatha ****

சுதா ***(Inspect சரியல்ல)

திருமயிலை மாலா ***(Inspect சரியல்ல)

மீனா ****

அருந்ததி ****

சிவக்குமார் ****

மாதவன் ****

Ennes ****

சாந்தி நாராயணன் ****

மீ கண்ணன் ****

சக்தி ****

K.Latha ****

ஶ்ரீதரன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ராதா சேஷாத்திரி ***

Back



Click here to visit my HomPage