Today's clues were tough perhaps as only 16 persons have answered.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1521 A--விடைகள் புயல் முடிவு முன் அடையாளம் கா அல்ல, சாவும் அல்ல (3)
இலக்கணப் புத்தகங்களில் மட்டுமே இருந்த குறில், நெடில் என்ற சொற்களை பிரபலமாக்கியவர் திரு அப்துல் ஹமீது. அவர் சன் TVயில் நடத்திய பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் 'சா - குறில் அல்ல நெடில்' என்பதைக் கேட்க என்னைப் போல் ஏராளமான ரசிகர்கள் உண்டு.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1521 B - Melt half in pleasure to get wrinkle (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1521 - C (Answers in English) நெடும்பயணம் கொடுத்த நீ முடிவில்லாமல் கலங்கினாய் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1521 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் - 16 பேர்- ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)