பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1526 (25-07-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1526 A--விடைகள் இணைக்க பாதிக் கிழவன் திரும்பிப் பெற்ற பேரெழிலுடைய பெண் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1526 B - End will become mature (4)

நிறைய பேர் முதிரும், முதிர்வு என விடையளித்துள்ளனர். This does not fit the meaning for End.

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1526 - C (Answers in English) அசைவப் படை (8)

Pictorial Puzzle குறிப்பு - 1526 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி **

பாலூ மீ ****

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

சுதா ****

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ****

ஶ்ரீதரன் **

Hemalatha **

சாந்தி நாராயணன் ****

மாலதி ****

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ***

ராம்கி கிருஷ்ணன் ****

திருமயிலை மாலா **

R.usha ****

K.Latha ****

சக்தி ***

K. Natarajan ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

மாதவன் **

அரவிந்தன் ****

ராதா சேஷாத்திரி ***

சிவக்குமார் ***

ராமராவ் ****

S.S.Suryanarayanan & S.Pattu ***

Back



Click here to visit my HomPage