பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1529 (28-07-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1529 A--விடைகள் அம்பா வழி பாதி நகை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1529 B - Building half body with tumour (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1529 - C (Answers in English) தையல்காரிக்குத் தேவை புதிய சிகப்புத் தொப்பி (6)

Pictorial Puzzle குறிப்பு - 1529 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ***

பாலூ மீ ***

அம்ருதா ****

ஶ்ரீதரன் ***

K. Natarajan ****

சுதா ***

முத்துசுப்ரமண்யம் ***

K.Latha ****

மீனா ***

Hemalatha ****

திருமயிலை மாலா ****

ஆர்.நாராயணன் ****

உஷா ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

மாலதி ***

சிவக்குமார் ****

சாந்தி நாராயணன் ****

வெங்கி மீ ***

மீ கண்ணன் ***

Back



Click here to visit my HomPage