பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1530 (29-07-2024)

My thanks to சுதா who has appreciated the clues for பத்திரிகை & உச்சரி.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1530 A--விடைகள் சிறைப்பட்ட குற்றவாளி பத்ரி கசக்கிய செய்தித்தாள் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1530 B - Pronounce pinnacle end is replaced with second note (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1530 - C (Answers in English) பழுப்பு மாற்றி அடக்கிய செயற்கை நுண்ணறிவு தரும் வண்ணக் கோலம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1530 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ****

பாலூ மீ ***

K. Natarajan ****

முத்துசுப்ரமண்யம் ****

சுதா ****

மீனா ****

K.Latha ****

திருமயிலை மாலா ***(செல்வாக்கு சரியல்ல)

Hemalatha ***

மாலதி ****

மாதவன் ***

ஶ்ரீதரன் ***(செல்வாக்கு சரியல்ல)

மீ கண்ணன் ****

Murali ****

ஆர்.நாராயணன் ***(செல்வரிசை சரியல்ல)

R.usha ****

சக்தி ****

சிவக்குமார் ****

சாந்தி நாராயணன் ****

S.S.Suryanarayanan & S.Pattu ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage