பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1531 (30-07-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1531 A--விடைகள் தந்தையின் தலை வாங்கிய எமன் அன்புக்குரியவன் (4)

அரவிந்தன் & ராதா சேஷாத்திரி have answered தமயன் (த+யமன்). பேச்சு வழக்கில் தமயனாகும் தமையன் அன்புக்குரியவன். Since the answer fits the definition as well as the wordplay, it is accepted.

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1531 B - Anger nature mixed in a pilgrim town (6)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1531 - C (Answers in English) மேம்படுத்தப்பட்ட சிவப்புள் அபராதம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1531 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

பாலூ மீ ****

K. Natarajan ****

அம்ருதா ****

ஆர் சந்தானம் ****

ஶ்ரீதரன் ***

முத்துசுப்ரமண்யம் ****

மீனா ****

Hemalatha ****

ராம்கி கிருஷ்ணன் ****

திருமயிலை மாலா ***

மீ கண்ணன் ****

மாலதி ****

K.Latha ****

மாதவன் ****

ஆர்.நாராயணன் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

R.usha ****

அரவிந்தன் ****

சிவக்குமார் ****

ராமராவ் ****

ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage