பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1539 (07-08-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1539 A--விடைகள் இன்று திருமண‌மானவள் முதல் புருஷனுடன் மதுவினை கலக்கலாமா? (2,3)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1539 B - First punch with daughter's son for a God (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1539 - C (Answers in English) கண்பார்வை தெரிய எட்டு அடக்கியது சரி (8)

Pictorial Puzzle குறிப்பு - 1539 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -30 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ***

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

மாதவன் ****

R.usha ****

K. Natarajan ****

K.Latha ****

சுதா ***

மாலதி ****

மீனா ****

ஆர்.நாராயணன் ****

Hemalatha ****

அருந்ததி ***

மீ கண்ணன் ****

வெங்கி மீ ****

ராம்கி கிருஷ்ணன் ****

ஶ்ரீதரன் ****

திருமயிலை மாலா ****

Murali ****

சந்திரா ***

சக்தி ****

சாந்தி நாராயணன் ****

சிவக்குமார் ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அரவிந்தன் ****

ராதா சேஷாத்திரி ***

S.S.Suryanarayanan & S.Pattu ****

Ennes ****

Back



Click here to visit my HomPage