பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1541 A--விடைகள் மலர் விற்கும் அக்கா குறைந்து பொரித்த தின்பண்டம் சேர்த்தாள் (4)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1541 B - Reverence expressed by Mahakavi to cultivation and profession (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1541 - C (Answers in English)பரிசோதி, திருப்பிய கோடாரி என்னுடையது (7)
Pictorial Puzzle குறிப்பு - 1541 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)