பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1545 (13-08-2024)

I did not think that லகரம் would be difficult. Only 6 correct answers were received with the number of solvers also falling drastically. Definition in the dictionary - ‘லட்சம்’ என்னும் எண்ணைக் குறிப்பால் உணர்த்த அதன் முதல் எழுத்தைப் பயன்படுத்தி வழங்கும் பேச்சு வழக்குச் சொல் (இந்த வீடு பல லகரம் பெறும்).
தமிழில் குறில் எழுத்துச் சொற்களுடன் கரம் சேர்த்து அழைக்கிறோம் (அகரம், தகரம், லகரம் etc)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1545 A--விடைகள் பேச்சு வழக்கில் நூறாயிரம் பாலம் நடுவில் கிடைக்கும் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1545 B - Snake swallowing elephant is culture (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1545 - C (Answers in English) கடன் கொடு, செல்வமுடைய மாற்றம் பெறும் குழந்தைகள் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1545 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

பாலூ மீ ***

ஸௌதாமினி ***

ஆர் சந்தானம் ***

அம்ருதா ***

மாதவன் ***

சுதா ****

Hemalatha ***

மீனா ***

ஆர்.நாராயணன் ****

திருமயிலை மாலா ****

ஶ்ரீதரன் ***

மீ கண்ணன் ***

K.Latha ***

ராமராவ் ****

R.usha ***

சந்திரா **

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ***

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & S.Pattu **

ராதா சேஷாத்திரி ***

Back



Click here to visit my HomPage