ராதா சேஷாத்திரி has commented 'இன்று எல்லா குறிப்புகளும் சுதந்திர இந்தியாவின் கடந்துவந்த பாதையையும், தேச பக்தியையும் நினைவூட்டும் வகையில், அருமை 👌👍🙏🙏' Thanks.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1547 A--விடைகள் காய்ச்சல் அடக்கிய மெல்லியக் கம்பி தந்த விடுதலை (6)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1547 B - That animal saw freedom fighters imprisoned (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1547 - C (Answers in English)புத்தகாலயம் அந்தாதி அடக்கி மாற்றிய பழங்குடி விடுதலை (7)
Pictorial Puzzle குறிப்பு - 1547 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)