பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1548 (16-08-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1548 A--விடைகள் வதம் செய்ய கடைசி சந்தர்ப்பம் தரும் நகரம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1548 B - Half-rock in salt gives spiciness (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1548 - C (Answers in English) ஆயிரம் ஆண்கள் கட்டிலில் கருத்து (7)

Pictorial Puzzle குறிப்பு - 1548 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

K. Natarajan ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

Hemalatha ***(Red kottai சரியல்ல)

அம்ருதா ****

மீனா ****

Murali ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ***

ஆர் சந்தானம் ****

K.Latha ****

மாதவன் ****

ஆர்.நாராயணன் ****

மீ கண்ணன் ****

திருமயிலை மாலா ****

ராமராவ் ****

சக்தி ****

அரவிந்தன் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

S.S.Suryanarayanan & S.Pattu ***

Back



Click here to visit my HomPage