பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1549 (17-08-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1549 A--விடைகள் ரவி பசுவிட்டுக் கனி பெற்றதால் கிடைத்த நாராயணன் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1549 B - Rishi's act gets killing changed (3)

I follow the U.K. cryptic crossword rules where the definition is always at the beginning or end. Further the wordplay is 'Killing gets changed'. Hence வதம் is not correct.

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1549 - C (Answers in English) சம்பள வெட்டு நான் பெற்றதால் பற்றாக்குறை (7)

Pictorial Puzzle குறிப்பு - 1549 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -21 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ***(வதம் சரியல்ல)

அம்ருதா ****

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

ஆர்.நாராயணன் ****

ஶ்ரீதரன் **

Hemalatha ***

மீனா ***

மாதவன் ***

திருமயிலை மாலா ***

R.usha ***(ஆதவன் சரியல்ல)

மீ கண்ணன் ****

Murali ****

K.Latha ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சக்தி ****

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & S.Pattu ***

Back



Click here to visit my HomPage