பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1550 (18-08-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1550 A--விடைகள் அச்சம், நாணம் நடுவில் சேர்த்து ஈடாகவைத்த பொருள் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1550 B - Small picture's end shows symbol (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1550 - C (Answers in English) மாறும் பிராந்தியம் புறக்கணி (6)

Pictorial Puzzle குறிப்பு - 1550 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

Murali **

மீ கண்ணன் ****

சுதா ****

ஆர்.நாராயணன் ****

பாலூ மீ ****

மாதவன் ***

மாலதி ****

மீனா ***( Region சரியல்ல)

Hemalatha ****

திருமயிலை மாலா ****

ஶ்ரீதரன் ***

K.Latha ****

ராமராவ் ****

சக்தி ****

சிவக்குமார் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & S.Pattu ***

Back



Click here to visit my HomPage