பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1552 (20-08-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1552 A--விடைகள் மூன்றாம் ஸ்வரமிழந்த பிறப்புக் குறிப்பு வள்ளல் பின் பவழமல்லியானது (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1552 B - White building of Chennai on a girl's head (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1552 - C (Answers in English) வலதை இடமாக்கி அரச குடும்பம் பெற்ற விசுவாசம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1552 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

அம்ருதா ****

சுதா ****

மாதவன் ****

K. Natarajan ****

ஶ்ரீதரன் ****

மீ கண்ணன் ****

மாலதி ****

மீனா ****

திருமயிலை மாலா ****

அருந்ததி ****

K.Latha ****

ஆர்.நாராயணன் ****

Hemalatha ****

வெங்கி மீ ****

சாந்தி நாராயணன் ****

அரவிந்தன் ****

சக்தி ****

ராதா சேஷாத்திரி ***(Royalty சரியல்ல)

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சிவக்குமார் ****

S.S.Suryanarayanan & S.Pattu ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage