My thanks to அம்ருதா & ஆர் சந்தானம் who have appreciated all the clues today and to Hemalatha who has appreciated the clue for எட்டப்பன்.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1553 A--விடைகள் தின்பண்டம் தந்த வேலைக்காரன் கடைசியில் இல்லை, மனைவி முதலில் இல்லை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1553 B - Conduct of a slow-moving crawler holding central picture (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1553 - C (Answers in English)அரைத்தூக்க நிலையில் சொற்கள் குழறும் நாள் முடிவில் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1553 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)