பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1555 (23-08-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1555 A--விடைகள் முதல் சாமியின் தொழில் செய் , செயல் தொடங்காது சாமிக்குணவு (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1555 B - First note has musical pot's wheel (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1555 - C (Answers in English) வலியில் தலை போனாலும் கீவ் (Kiev) சேர்ந்து சாதித்துக் காட்டு (7)

Since Shri Modi, our P.M. is in Ukraine today, I made this clue. Kiev is the old spelling. The current spelling is Kyiv which was the name adopted after the country got independence.

Pictorial Puzzle குறிப்பு - 1555 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

மீ கண்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ****

பாலூ மீ ****

மீனா ****

சுதா ****

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

ஶ்ரீதரன் ***

அம்ருதா ****

Hemalatha ****

அருந்ததி ****

ஆர்.நாராயணன் ****

சிவக்குமார் ****

ராமராவ் ****

K. Natarajan ****

மாதவன் ****

சாந்தி நாராயணன் ****

திருமயிலை மாலா ****

வெங்கி மீ ***

R.usha ****

Murali ***

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

அரவிந்தன் ****

K.Latha **

ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage