பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1558 (26-08-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1558 A--விடைகள் வாத்தியங்களை விட இனிய மழலை பேசும் ஜனம் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1558 B - Is it crow? Won't you save? (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1558 - C (Answers in English) ரோஹித் ஷர்மா சமையலறையில் உபயோகிப்பது (6)

The definition is either ரோஹித் ஷர்மா or சமையலறையில் உபயோகிப்பது. BATTER and CUTTER are the answers given by a couple of solvers. They were not expected by me, but are correct as they fit both the definitions. I particularly like BATTER as I am fond of idly/dosai. GLOVES is the answer given by a couple of solvers, but it is not correct.

Pictorial Puzzle குறிப்பு - 1558 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ****

ஆர் சந்தானம் ***

பாலூ மீ ***

சுதா ****

Without name ****(மக்கள் is typed in name column)

முத்துசுப்ரமண்யம் ***

Without name **(குழந்தை is typed in name column)

அம்ருதா ****

ஶ்ரீதரன் ***(காப்பாயா சரியல்ல)

Hemalatha ****

மீ கண்ணன் ****

திருமயிலை மாலா ****

Ennes ****

மீனா ***

ஆர்.நாராயணன் ****

K.Latha ****

அரவிந்தன் ***

சந்திரா **

சக்தி ****

மாலதி **

Sekhar ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சிவக்குமார் ***

வெங்கி மீ ***

S.S.Suryanarayanan & S.Pattu ***

ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage