பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1560 A--விடைகள் ஒரு மாதம் , பாதி நிலா , 360 நொடிகளுடன் கிடைக்கும் களங்கமற்ற கல் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1560 B - Mind traditional medicine system with our half (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1560 - C (Answers in English)நல்ல பல்கலைக்கழகத்தின் தலைகளைச் சுற்றி நெருப்பு வடிவம் (6)
Pictorial Puzzle குறிப்பு - 1560 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)