பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1564 (01-09-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1564 A--விடைகள் நிலவின் பின் குலைந்த அம்மா இவர் வீட்டு வாசலை மிதிக்க மாட்டார் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1564 B - Half-run in mistake for a fence (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1564 - C (Answers in English) மேரி க்யூரி மருந்து விற்பவர் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1564 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





'கூந்தலை முடியேன்' என்பதுதான் பாஞ்சாலி சபதம் எனப் படித்ததுண்டு. ஆனால் பாரதியார் 'குழல்' என்பதை பயன்படுத்தியுள்ளார். I read somewhere that it was குழலை முடியேன். அவர் எழுதிய பாஞ்சாலி சபதத்தின் வரிகளில் 'குழல்' முடியேன் என இருக்கிறது. Sorry for the error.

தேவி திரௌபதி சொல்வாள் -- ‘ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவிதுச் சாதனன் செந்நீர், -- அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து -- குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தேசீவிக் குழல் முடிப் பேன் யான்; -- இது
செய்யு முன்னே முடியேனென்றுரைத்தாள்

விடை(கள்) அனுப்பினோர் -17 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

ஸௌதாமினி ****

மீ கண்ணன் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

முத்துசுப்ரமண்யம் ****

மாதவன் ***

K. Natarajan ****

Hemalatha ****

மீனா ****

திருமயிலை மாலா ****

ஶ்ரீதரன் ***

சாந்தி நாராயணன் ****

K.Latha ****

சக்தி ****

சந்திரா ****

சிவக்குமார் ****

Back



Click here to visit my HomPage