பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1565 A--விடைகள் பயம் கொண்டுள்ளேன் ஸ்வாமி, ரட்சிக்கவும் (4)
Many have answered அபயம். Since there is no wordplay for அ, it is not correct.
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1565 B - Oh brother, move to part of Chennai (3,3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1565 - C (Answers in English)பத்து நான்கு கலப்பது அதிர்ஷ்டம் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1565 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)