பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1567 (04-09-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1567 A--விடைகள் தேறுபவை பாதி இல்லையில்லை , வேண்டாம் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1567 B - Cremation of father starting heaviness (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1567 - C (Answers in English) சிட்னி ஓரங்களில் என் வழி மாறியதால் அனுதாபம் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1567 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -24 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் **

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ****

மீ கண்ணன் ****

அம்ருதா ****

K. Natarajan ****

பாலூ மீ ****

மாதவன் ****

ஶ்ரீதரன் ****

சுதா ****

ஆர்.நாராயணன் ****

மீனா ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

சாந்தி நாராயணன் ****

சந்திரா ****

அரவிந்தன் ****

சக்தி ****

K.Latha ***

மாலதி ****

சிவக்குமார் ****

S.S.Suryanarayanan & Pattu ****

ராமராவ் ****

Murali ***

Back



Click here to visit my HomPage