பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1572 A--விடைகள் ஜெயம் குடம் முனை உடைத்தாள், அங்கு ஒன்றுமில்லை (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1572 B - Inundation in Tamil Nadu by Kerala's water (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1572 - C (Answers in English)அப்பா! குண்டு கதாநாயகன் கடைசியில் இல்லை (6)
My thanks to அம்ருதா & Ennes who have appreciated this clue (FATHER). Ennes has commented -'(Hilariously clever! :-)'. Thanks.
Pictorial Puzzle குறிப்பு - 1572 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)