பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1573 (10-09-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1573 A--விடைகள் தடியனே, பிள்ளையார் சுழி கலந்து தோன்று (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1573 B - Lady-thief came first inside for Lord's feet (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1573 - C (Answers in English) நயமான கலை மாறும் நிச்சயம் (7)

Pictorial Puzzle குறிப்பு - 1573 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -23 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

முத்துசுப்ரமண்யம் ****

ஆர் சந்தானம் ***

அம்ருதா ****

Murali ****

சிவக்குமார் ****

சாந்தி நாராயணன் ****

Ennes ****

மீனா ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

மாலதி ****

மீ கண்ணன் ****

Hemalatha ****

K. Natarajan ****

K.Latha ****

பாலூ மீ ****

ஆர்.நாராயணன் ****

சக்தி ****

R.usha ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

ஶ்ரீதரன் ***

அரவிந்தன் ****

ராமராவ் ****

Back



Click here to visit my HomPage