பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1574 (11-09-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1574 A--விடைகள் வசதி இன்றி சவுதி கண்டவர் கொங்கு வேளாளர் (5)

My thanks to Hemalatha (super clue!) and நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் (ha ha.... good one nga sir) for their comments on this clue (கவுண்டர்).

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1574 B - Field's instrument (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1574 - C (Answers in English) எஞ்சின் ஓரங்களில் திரைப்படப் பகுதிகள் காட்டும் வானியல் நிகழ்வு (7)

Pictorial Puzzle குறிப்பு - 1574 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -26 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஆர் சந்தானம் ****

அம்ருதா ****

பாலூ மீ ****

Murali ***

ஸௌதாமினி ****

மீ கண்ணன் ****

முத்துசுப்ரமண்யம் ***

K. Natarajan ****

சாந்தி நாராயணன் ****

ஆர்.நாராயணன் ****

அருந்ததி ****

மீனா ****

Hemalatha ****

மாதவன் ****

ஶ்ரீதரன் ****

Ennes ****

ராமராவ் ****

K.Latha ***

சக்தி ****

மாலதி ****

சிவக்குமார் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

R.usha ****

அரவிந்தன் ****

சந்திரா ***

S.S.Suryanarayanan & Pattu **

Back



Click here to visit my HomPage