I did not realise that today's clues were tough. Only 7 all-correct answers received. Many have answered REVERSE (for the clue for INVERSE). And many could not get தீர்த்தம். A few did not also get அறுபது.
பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1575 A--விடைகள் காலி செய்த பானகம் கடைசியாக பெருமாள் கோவிலில் கிடைக்கும் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1575 B - Cut ten without middle for a celebratory age (4)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1575 - C (Answers in English)மகாகவி எழுதிய விதம் தலைகீழ் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1575 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -20 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)