பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1577 (14-09-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1577 A--விடைகள் வைகுண்ட ஏகாதசி விளையாட்டில் ஒன்று இனி பாதி சேர்க்கும் நெல், கோதுமை (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1577 B - Accounts lose court case for a school subject (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1577 - C (Answers in English) மணப்பெண் கம்ப்யூட்டர் பட்டனுடன் குழம்பியதை விவரி (8)

Pictorial Puzzle குறிப்பு - 1577 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -27 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ***(தாயம் is incomplete)

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

K. Natarajan ****

ஆர்.நாராயணன் ****

பாலூ மீ ****

மீனா ****

மாதவன் ***

சாந்தி நாராயணன் ****

ஸௌதாமினி ****

K.Latha ****

Hemalatha ****

மாலதி ****

மீ கண்ணன் ****

Murali ****

திருமயிலை மாலா ****

அருந்ததி ****

அரவிந்தன் ****

R.usha ****

சக்தி ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

சிவக்குமார் ****

ஶ்ரீதரன் ****

ராமராவ் ****

S.S.Suryanarayanan & Pattu ***

ராதா சேஷாத்திரி ****

Back



Click here to visit my HomPage