பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1580 (17-09-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1580 A--விடைகள் மிச்சம் பாதி மதியம் சேர்ப்பது நற்பேறு (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1580 B - Potato does not start there with half-east (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1580 - C (Answers in English) பத்திரிகைத் துறை முடியாமல் நிச்சயமாக சேரும் அழுத்தம் (8)

Pictorial Puzzle குறிப்பு - 1580 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ராம்கி கிருஷ்ணன் ****

K. Natarajan ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

ஸௌதாமினி ****

அம்ருதா ****

Ennes ****

Hemalatha ****

மாதவன் ***(மங்கை சரியல்ல)

ஆர்.நாராயணன் ****

மீனா ****

சாந்தி நாராயணன் ****

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

சந்திரா ***(NUN is incomplete)

மாலதி ****

K.Latha ****

பாலூ மீ ****

சக்தி ****

அரவிந்தன் ****

மீ கண்ணன் ***

சுதா ****

ஶ்ரீதரன் ***

சிவக்குமார் ****

ராமராவ் ****

நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் ****

Murali ****

ராதா சேஷாத்திரி **

Back



Click here to visit my HomPage