பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1583 A--விடைகள் உயிர் தர்மரும் குறைத்தது நியாயமற்றது (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1583 B - Who is after half second note? Priest (5)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1583 - C (Answers in English)தேவை மறுபடியும் 25 தாள்கள் (7)
I knew a quire as 24 sheets. Old definition of a quire was 24 sheets. After metric size was introduced, it was redefined as 25 sheets.
Pictorial Puzzle குறிப்பு - 1583 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)