பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1585 (22-09-2024)

My apologies to K.Latha whose name was left out from the list of solvers yesterday. This has happened to her as well as others in the past too. This happens because of omission in copy/paste for which I am solely responsible. Will be more careful in future.

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1585 A--விடைகள் எட்டு ஆழாக்கு பூக்களிலிருந்து பூச்சி உறிஞ்சியது என்று புத்தகத்தில் கண்டேன் (5)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1585 B - Unending land with boon status (5)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1585 - C (Answers in English) இருண்ட பாதாளச்சிறை சாணத்துடன் மாற்றிய ஒன்று (7)

Pictorial Puzzle குறிப்பு - 1585 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

முத்துசுப்ரமண்யம் ****

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

K. Natarajan ****

ஸௌதாமினி ****

வெங்கி மீ ****

பாலூ மீ ****

அம்ருதா ****

மாதவன் ****

Murali ****

சாந்தி நாராயணன் ****

சந்திரா ****

ஆர்.நாராயணன் ****

சிவக்குமார் ****

Hemalatha ****

மீனா ****

மீ கண்ணன் ****

மாலதி ****

ஶ்ரீதரன் ****

Ennes ****

திருமயிலை மாலா ****

K.Latha ****

அருந்ததி ****

சக்தி ****

அரவிந்தன் ****

R.usha ****

ராமராவ் ****

ராதா சேஷாத்திரி ****

S.S.Suryanarayanan & Pattu **

Back



Click here to visit my HomPage