பார்த்தசாரதி புதிர்கள் விடைகள் - 1586 (23-09-2024)

பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1586 A--விடைகள் கண்ணில் துயரம், முன்னால் ஈ, பின்னால் கோழி பாதியுடன் கதிரவன் (4)

பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1586 B - Share half fruit for a month (4)

பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1586 - C (Answers in English) முதல் நொடி அச்சுடன் விரைவு ஓட்டம் (6)

Pictorial Puzzle குறிப்பு - 1586 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.





விடை(கள்) அனுப்பினோர் -25 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)

ஸௌதாமினி ***

ராம்கி கிருஷ்ணன் ****

ஆர் சந்தானம் ****

முத்துசுப்ரமண்யம் ****

அம்ருதா ****

K. Natarajan ****

சாந்தி நாராயணன் ****

மீனா ****

பாலூ மீ ****

ஶ்ரீதரன் ****

ஆர்.நாராயணன் ****

Hemalatha ****

மாதவன் ***

அருந்ததி ****

திருமயிலை மாலா ****

மீ கண்ணன் ****

சந்திரா **

மாலதி ***(Prints சரியல்ல)

ராமராவ் ****

Murali ***

K.Latha ****

சக்தி ****

அரவிந்தன் ****

S.S.Suryanarayanan & Pattu ***

ராதா சேஷாத்திரி ***

Back



Click here to visit my HomPage