பா பு தமிழ் குறுக்கெழுத்து குறிப்பு - 1587 A--விடைகள் மங்கள அடி மாற்றிய சிவபெருமானின் அஸ்திரம் (5)
பா பு EC-தவி குறுக்கெழுத்து (English Clues - தமிழ் விடைகள்) குறிப்பு - 1587 B - Place of worship has half heat in moon (3)
பா பு தமிழ் குறிப்புகள் - English Answers குறிப்பு - 1587 - C (Answers in English)கட்டிலிலிருந்து மாறுவது சுகம் (7)
Pictorial Puzzle குறிப்பு - 1587 D - இதை Solve செய்ய ஒத்த ஒலியமைப்பு அல்லது ஒலியமைப்பில் மாற்றம் இருந்தாலும் அதே எழுத்துக்கள் கொணட சொற்கள், பேச்சுவழக்குச் சொல்லாகவும் இருக்கலாம். ஆங்கிலம், தமிழ் சில சமயம் இந்தியிலும் யோசிக்க வேண்டும்.
There is a doubt from S.S.Suryanarayanan & Pattu whether the correct answer is கலங்கரை விளக்கம் or கலங்கரை விளக்கு. The tower (Light House) is called கலங்கரை விளக்கம் and the lamps fitted there are கலங்கரை விளக்குகள்.
விடை(கள்) அனுப்பினோர் -28 பேர் - ( *Every correct answer will be given a *. So it may be one, two three or four *s. First all-correct answer in ONE ATTEMPT will be highlighted in blue)